மாநகராட்சி ரத்து செய்யவேண்டும்

img

சொத்துவரி வீட்டுவரி உயர்வை மாநகராட்சி ரத்து செய்யவேண்டும் சிஐடியு வடசென்னை மாவட்டமாநாடு வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல்  சொத்துவரி, வீட்டு வரி உயர்வை கண்மூடித்தனமாக உயர்த்தியதை சிஐடியு  வட சென்னை மாவட்ட  மாநாடு வன்மையாக கண்டித்து ள்ளது.